Posts

Showing posts from September, 2022

இனிமைத் தமிழ் மொழி எமது

Image
அறிவில் பிறந்து  ஆற்றலில் வளர்ந்து  இன்பம் நல்கி  ஈகை போதித்து  உண்மை உரைத்து  ஊக்கம் வழங்கி  எளிமை விளக்கி  ஏற்றம் தந்து  ஐயம் அகற்றி  ஒழுக்கம்  நிறைந்து  ஓவியமாகத் தோன்றி  ஔவையின் கருத்தில் மலர்ந்த இனிமைத் தமிழ் மொழி எமது ! முனைவர் பா.ஸ்ரீவித்யாபாரதி

தமிழ் என்னும் நங்கை